இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெள்ளை நிற தேவதையாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமான டாப்சி, சமீபத்தில் திரைக்கு வந்த காஞ்சனா படத்தில் பேயாக நடித்து மிரட்டியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிகழ்ந்து வருகின்றது. இப்படத்தில் நடித்த நடிகை டாப்சியே இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தி திரையின் பிரபல தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து டாப்சி இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாக தெரிகின்றது. நடிகை டாப்சி நடிப்பில் அடுத்த மாதம் வை ராஜா வை படம் திரைக்கு வரவுள்ளது.