ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான மேரிகோம் படம, ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்பட விழா ஜூனியரில், வெண்கல குதிரை விருது பெற்றுள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஓமங் குமார் இயக்கியுள்ள படம் மேரிகோம். இந்த படத்தில், மேரி கோம் கேரக்டரில், பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.
இந்த திரைப்பட விழாவின் நடுவர் குழுவில், 9 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேரிகோம் படம், டொரண்டோ திரைப்பட விழாவிலும், மே மாதத்தில், ஸ்வீடன் நாட்டில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.