ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக புகழ் வெளிநாட்டு காதலர்கள் பெயரில் தயாராகும் படத்தில் அடுக்குமொழி தாடி இயக்குனரை பற்றி ஒரு பாட்டு வைத்தார்கள். அதைக் கேட்டு பொங்கி எழுந்தார் அடுக்குமொழிகாரர். என்னடா இது வம்பா போச்சுன்னு படத்தோட ஜெயமான ஹீரோ தனது நண்பரான வம்பு நடிகரிடம் பேசி "அப்பாவை சமாதானம் ஆகச் சொல்லுங்க. அவருக்கு பாட்டை போட்டுக்காட்டி அவரு ஓகேன்னா படத்துல வச்சிக்கிறோம்"னு சொல்லியிருக்காரு. அவரும் தாடி டாடியை நான் சமாதானப்படுத்திக்கிறேன்னு சொல்லி டாடியை சமாதானமும் பண்ணிட்டாரு.