இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நம்பர் ஒண் இடத்தில் இருந்தாலும் நடித்த படங்கள் சரியாக போகாததில் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார் ஒன்பது தாரா. ரொம்பவும் எதிர்பார்த்த பிரண்டுடா படம் ஊத்திக் கொண்டதில் ரொம்பவும் அப்செட். நம்பர் ஒண் என்ற நினைப்பில் நடிக்க மறுத்த படங்கள், சம்பளம் நிறைய கேட்டு மறுத்த படங்களை தேடிப் போய் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜீவனுள்ள நடிகரின் படத்தில் முதலில் நடிக்க மறுத்தவர் இப்போது தானே முன்வந்து ஓகே சொல்லியிருக்கிறார். சீனாகானா, அசால்ட் நடிகருடன் நடிக்க ஏற்ற மாதிரி நல்ல கதை இருந்தா சொல்லுங்கன்னு தனக்கு நெருக்கமானவங்க கிட்ட சொல்லியிருக்காராம். "வயசாகிகிட்டே போவுது காற்றுள்ளபோதே தூத்திக்கோ"ன்னு பிரண்டுங்க உசுப்பேத்தி விட்டதுதான் ஒன்பது தாராவின் மாற்றத்துக்கு காரணமாம்.