திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சென்னைக்கு வாங்கன்னு கூப்பிடுகிற படத்துக்கு அசால்ட் நடிகர் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துக்கிட்டிருக்காராம். படம் பரவலான பாராட்டை பெற்றதை அவரால் தாங்கிக் கொள்ள முடியலையாம். அதனால் எப்போதோ நடிகர் சங்கத்தில் கொடுத்த புகாரை தூசி தட்டி எடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை தூண்டி படத்தை நிறுத்த முயற்சி பண்ணினாராம். தன்னோட தயாரிப்பில் உருவாகும் ஸ்நேக் போடுற சட்டை படத்தில் அசால்ட் நடிகர் நடிப்பதால் நாட்டாமையும் அவருக்கு பின்னால் இருக்காராம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் படத்தின் பக்கம்தான் நியாயம் இருக்குன்னு கை விரிச்சிடுச்சாம். இதனால் அடுத்து என்ன மாதிரி டார்ச்சர் கொடுக்கலாமுன்னு ஜிகிர்தண்டாவை குடிச்சிக்கிட்டே தீவிரமாக யோசிச்சிக்கிட்டிருக்காராம்.