'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பி்ல் சிறந்து விளங்குவதாக முன்னணி இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். டி.வி. சேனல் ஒன்றிற்கு, மணிரத்னம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சமீபத்திய பாலிவுட் படங்களை ஒப்பிடுகையில், கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தை சிறந்த படம் என்றே சொல்லுவேன். அப்படத்தில், கங்கனா ரனாவத் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். குயின் படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறினார். மணிரத்னம், கடைசியாக பாலிவுட்டில் கடந்த 2010ம் ஆண்டில் ராவண் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.