'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். பாலிவுட் திரையுலகில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மனோஜ் பாஜ்பாய், அறிமுக இயக்குநர் முகுல் அபியாங்கர் இயக்கும் த்ரில்லர் படத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில், மனோஜ் பாஜ்பாய் நடிக்கவும் இருக்கிறார். தயாரிப்பாளர் அவதாரம் குறித்து மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது, இது இயற்கையான நடைமுறையே ஆகும், 20 ஆண்டுகளாக, நடிப்புத்துறையில் இருக்கும் நான், தயாரிப்பாளர் என்று ஒருபடி முன்னேறியுள்ளதாக அவர் கூறினார்.