இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வருங்கால கணவர் தயாரிக்கும் படத்திலிருந்து மூணுஷா விலகி இருப்பதுக்கு ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க. ஆனா நிஜமான காரணம் வெற்றி நடிகரின் தொடர் தோல்விகள்தான். அவர் சோலோ ஹீரோவ நடிச்ச எந்த படமும் ஹிட்டானதில்ல. சமீபத்துல வடை படம், முஸ்லிம் திருமண படம், வலிமையுள்ளவன் படம் என ஹாட்ரிக் பிளாப் கொடுத்தார். அதனால்தான் படத்தில் நடிக்க மூணுஷா தயக்கம் காட்டினாராம். மேலும் அந்த நடிகருடன் யார் நடித்தாலும் இருவரையும் இணைத்து கிசுகிசு வருகிறமாதிரி நடிகர் பார்த்துக் கொள்வாராம். இதனால் தேவையில்லாத பிரச்சினைதான் வரும் என்று வருங்கால கணவரும் மூணுஷாவின் விலகலுக்கு ஓகே சொன்னாராம். இப்போது டாப்பு நடிகை நடிக்கிறார். அவரது டப்பு என்ன ஆகுமோ என்று முனுமுனுக்கிறார்கள் கோலிவுட் பார்ட்டிகள்.