Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.பாலசுப்பிரமணித்துக்கு விருது வழங்குகிறது கேரள அரசு

18 ஏப், 2015 - 14:35 IST
எழுத்தின் அளவு:
Kerala-honours-S.P.Balasubramanian

கேரள அரசு ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் புகழைப் பாடும் பாடகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு "ஹரிவராசனம்" என்ற உயரிய விருதை வழங்கி வருகிறது. இந்து ஆண்டு அந்த விருதுக்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் அறிவித்தார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: கேரள அரசின் மிக உயரிய விருதான ஹரிவராசனம் இந்த ஆண்டு 50 ஆண்டுகளாக பல மொழிகளில் பாடிவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. சபரிமலை உயர்நிலைக் குழு அவரை தேர்வு செய்துள்ளது. அவரது பாடல்கள் அய்யப்பன் புகழை மதங்களை கடந்து உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது. அவரது பாடல்கள் மத சகோதரத்துவத்தை முன்னிறுத்துவதாக உள்ளது. அதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. வருகிற ஜுன் மாதம் சபரிமலையில் நடக்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in