இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
என்னை ஜெனிபர் லோபஸோ அல்லது மடோனா உடன் ஒப்பிடலாமே தவிர, சன்னி லியோன் உடன் ஒப்பிடக்கூடாது என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், ராக்கி சாவந்த், சன்னி லியோன் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டிருந்தார். இதுகுறித்து, ராக்கி சாவந்த் கூறியதாவது, நான் எனது சொந்த திறமையின் பல ஆண்டுகள் திரைத்துறையில் உள்ளேன். சன்னி லியோனைப் போன்று, ஆபாசப் படங்களில் நான் நடித்ததில்லை, வருங்காலங்களில் நடிக்கவும் போவதில்லை. சொந்த திறமையின் மூலம் முன்னேறிய என்னை, ஆபாசப்பட நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராக்கி சாவந்த் கூறினார்.