இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்று - ஏப்ரல் 17 - இரண்டு நட்சத்திரங்களுக்கு பிறந்தநாள்.
ஒருவர்.. விக்ரம்.
இன்னொருவர் சித்தார்த்.
இருவரில் டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் சித்தார்த் மட்டுமே. சினிமா பற்றி மட்டுமின்றி பல சமுதாய, அரசியல் பிரச்சனைகளுக்கு எல்லாம் கருத்து சொல்வார். சீயான் விக்ரம் என்ற பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு இருந்தாலும் அது விக்ரமுடையதுதானா அல்லது வேறு யாராவது விக்ரம் பெயரில் வைத்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இன்று விக்ரம், சித்தார்த் இரண்டு பேருக்கும் பிறந்தநாள்!