இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்து வசூல் சாதனை படைத்துள்ள ஏக் பஹேலி லீலா படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் முதல் பாகத்திற்கு, ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை பாரத்தவுடனே, அடுத்த பாகத்தையும் எடுப்பதற்கான எண்ணம், அப்போதே தங்களுக்கு தோன்றியது. ஏக் பஹேலி லீலா 2 படத்தின் சூட்டிங் எந்நேரத்திலும் துவங்க தாங்கள் தயாராக இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான அகமது கான் கூறியுள்ளார். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான ஏக் பஹேலி லீலா படம், இதுவரை, ரூ. 22 கோடி அளவிற்கு வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.