இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஜப் தக் ஹைய் ஜான் படத்தை அடுத்து, கரன் ஜோஹர் தனது படத்தில், அனுஷ்கா சர்மா மற்றும் காத்ரீனா கைப் நடிக்க அணுகியிருக்கிறார். இருவருக்கும் தனது படத்தின் கதையை, கரன் ஜோஹர் அனுப்பியுள்ளார். ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில் தற்போது கரன் ஜோஹருடன் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார். காத்ரீனாவும், அனுஷ்காவும் சேர்ந்து நடிப்பது குறித்து, இருவருடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.