ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதுரை புகழ் குளிர்பாணத்தை குடித்துக் கொண்டே அசலாட்டாக பெரிய இடத்துக்கு போன பேபி நடிகரின் சலம்பல் பற்றித்தான் இப்போது கோடம்பாக்கம் முழுக்க பேச்சா கிடக்குது. சூப்பர் ஸ்டார் ரேன்ஞ்சுக்கு அவர் அடிக்கிற ரவுசுகள் தாங்க முடியலையாம். புதுசா எந்த இயக்குனர் கதை சொல்ல சென்றாலும், "கதையை விடுங்க பாஸ் ஒன்பது தாராவை நடிக்க வைக்கமுடியுமா பாதி சம்பளத்துல நடிக்கிறேன். அவரை இம்பரஸ் பண்ணி ஓகே வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்கிறாராம். விருது வாங்கினதுக்கு நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியில் "ஒன்பதுதாரா கூட ஒரே வருஷத்துல சேர்ந்து நடிச்சு காட்டுறேன்"னு உற்சாகமாக நண்பர்களிடம் அவர் பேசிய விபரம் ஒன்பதுதாரா காது வரைக்கும் போயிடுச்சாம். "சுமார் மூஞ்சி குமாருடனே நடிக்கும்போது சூப்பர் மூஞ்சி பேபியோட அவர் நடிக்க மாட்டாரா?"ன்னு கேட்குகிறாராம்.