டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிப்பதற்காக, டெய்சி ஷாவை, சல்மான் கான் பரிந்துரை செய்தள்ளார். ஹேட் ஸ்டோரி 3 படத்தில் ஏற்கனவே ஜெரைன் கான் நடித்துவரும் நிலையில், டெய்சி ஷாவும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. டெய்சி ஷா, இதற்குமுன் சல்மான் கானுடன் ஜெய் ஹோ படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்த படமும் பெரியஅளவில் பேசப்படாததால், சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த டெய்சி ஷாவிற்கு, ஹேட் ஸ்டோரி 3 படம், ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சல்மான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.