‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமந்த நடிகை தெலுங்கு படங்களை கைகழுவி விட்டு தமிழ் படங்களில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறாராம். காரணம் மொழி மீது கொண்டுள்ள பாசமெல்லாம் இல்லையாம். தமிழில் இவர் நடிக்கும் படங்களை தெலுங்கில் டப் செய்வதால் இரண்டு மொழிக்கும் சேர்த்து சுளையாக இரண்டு கோடி சம்பளம் கேட்கிறாராம். சமந்த நடிகையின் பாணியிலேயே மிட்டாய் கடை நடிகையும், ஆறடி உயர நடிகையும், உலக நாயகியும் கேட்க ஆரம்பிச்சிருக்காங்களாம்.