கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஹராம்கோர் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள லோகோ, தங்கள் நிறுவனத்தின் லோகோவை ஒத்திருப்பதாக உள்ளது என மகாராஷ்டிரா பள்ளி பாடநூல் கழகத்தின் தலைவர் பாலபாரதி, ஹராம்கோர் படத்தின் இயக்குநர் ஸ்லோக் சர்மா மற்றும் படத்தில் நடித்த நவாஜூதீன் சித்திக் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளார். பள்ளி ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையேயான உறவை விவரிக்கும் படமாக, ஹராம்கோர் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.