ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் சகோதரி சோஹா அலி கானிற்கு, சசி கபூர் மற்றும் ரிஷி கபூர் பெயர்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், சசி கபூருக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த சோஹா அலி கான், நான் ரிஷி கபூரின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவருக்கு, பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்திருந்தார். சக நடிகரான் ரான் விஜய் சின்கா, சசி கபூருக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறியபிறகு, சோஹா அலி கான் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.