வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் சினிமாவில் முழுமூச்சாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவர் சஞ்சய் குப்தா இயக்கும் த்ரில்லர் படமான ஜாஸ்பா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யாவின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து சஞ்சய் குப்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஜாஸ்பா படத்தில், சிறப்பு காட்சியில் நடிக்கும் அபிபேஷக் பச்சனை வைத்து ஷூட் செய்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் இதற்கு முன்னர் தகி அக்சார் பிரேம் கி, குரு, குச் நா கஹோ, சர்கார் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.