பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கில்லி நடிகரின் சித்தி மகன் கிரிக்கெட்டில் ரன்களை குவித்தாலும், சினிமாவில் விக்கெட்டுகளை இழந்தவர். அவரை தூக்கி நிறுத்துவதற்காக சண்டக்கோழி நடிகர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கிறார். அந்தப் படத்தை விளம்பர படுத்துவதற்காக கில்லி நடிகரை ஒரு பாட்டில் ஒரு ஸ்டெப் ஆடக் கேட்டாராம். "பேமிலி வேற பிசினஸ் வேற"ன்னு கறாரா சொல்லிட்டாராம் கில்லி. இதனால் கலங்கிய கிரிக்கெட் நடிகருக்கு ஆறுதல் சொல்லி அந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு சண்டக்கோழி நடிகரும், பிரியாணி நடிகரும் ஆடிக் கொடுத்திருக்கிறார்கள். "சொந்தக்காரங்களை விட நண்பன்தான் மச்சான் பெஸ்ட்" என்று நட்பு புராணம் பாட ஆரம்பிச்சிருக்கார் நடிகர்.