ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனது நகைச்சுவை நடிப்பால் தெலுங்கு திரை ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சுனில் நாயகனாகவும் தன்னை நிரூபித்தவர். நடிகர் சுனில் தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்ட்ஸ் புரொடக்ஷான்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் வாசு வர்மா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இருவருக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். கன்னட நடிகை சஞ்சனா மற்றும் நடிகை டிம்பல் சோப்டேயே என இரண்டு நடிகைகள், நடிகர் சுனில் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்கின்றனர். தற்போதைய தகவலின்படி இப்பபடக்குழுவினர் சுவிட்சர்லாந்து நாட்டில் முகாமிட்டுள்ளனராம். இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளும் பாடல்களும் அங்கு படமாக்கப்படுவதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.