'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பிரபல யங் ஹீரோவான ராம் நடிக்கும் பந்தாக செஸ்கோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. படத்தை வரும் மே 14ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சோனல் சௌஹான் ஆகியோர் நடிக்கின்றனர். மாலினேனி கோபிசந்த் இயக்குகிறார். பருசுரி கிருதி தயாரிக்கிறார். எஸ் எஸ் தமன் இசை அமைக்கிறார்.சம்மர் விடுமுறைக்கு ஏற்ற நல்ல குடும்ப கதை அம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.