'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிம்புதேவன் இயக்கத்தி்ல், விஜய் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக், வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
புலி படத்தின் பர்ஸ்ட் லுக், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழுவினர், படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பர்ஸ்ட் லுக் என்று சென்றால், படத்தின் சூட்டிங் முற்றிலுமாகப பாதிக்கப்படும் என்பதால், ஏப்ரல் 14ம் தேதி அன்று, பர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பில்லை என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.