மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மணிரத்னம் இயக்கத்தி்ல், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் இசை, வரும் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவணன், கடல் படங்களின் தோல்வியை தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், மிகக்குறுகிய காலத்தில், இந்த படத்தை, மணிரத்னம் எடுத்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.