வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சமீபத்தில் டி வி யில் நடைபெற்ற பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவின் டாக் ஷோவான சௌந்தர்ய லஹரியில் முன்னால் பிரபல நடிகையான நக்மா, ஒருமுறை மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்னோடு லிப் லாப் செய்யும் காட்சியில் நடிக்க விருப்படவில்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் அப்பொழுதுதான் பாலிவுட் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தேன். அதன் பிறகு இயக்குனர் ராகவேந்திர ராவ் காரு மெகா ஸ்டாருடன் லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார். நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். அந்த காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. அப்போது சிரஞ்சீவி காரு என்னிடம், நான் இது போன்ற முத்த காட்சியில் நடிப்பதற்கு சரியான ஆள் இல்லை தானே என்று கேட்டார். ஆனால் அந்த காட்சி சென்சாரில் கட் ஆகியது என்று நக்மா கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.