ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொதுவாக ரஜினி தான் நடிக்கும் படங்களில் காமெடி ஏரியாவை தான் ஒரு ஆளாகவே கையாளக்கூடிய திறமைசாலி தான். ஆனாலும் அந்தந்த நேரத்திற்கு எந்த நகைச்சுவை நடிகர் லைம்லைட்டில் இருக்கிறாரோ அவரையே தனது படத்திற்கு புக் பண்ணச்சொல்லி விடுவார். அப்படித்தா எந்திரன், லிங்கா படங்களில் சந்தானத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யூத் ட்ரெண்டிங்கிற்கு இறங்கி அடித்தார்.