இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகி வரும் ஜக்கா ஜஸூஸ் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் பாம்பே வெல்வெட் படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டதைப் போலவே, ஜக்கா ஜஸூஸ் படத்தின் ரிலீஸ் தேதியும், இதுவரை 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜக்கா ஜஸூஸ் படத்தின் டைரக்டர் அனுராக் காஷ்யப், படத்தில் சில சீன்களை, ரீசூட் செய்யவேண்டும் என்று கூறியதன் அடிப்படையிலேயே, படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜக்கா ஜஸூஸ் படத்தின் தயாரிப்பாளர் ரன்பீர் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.