பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொதுவாக அரசியலில் நிரந்திர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது என்று கூறுவதுண்டு. சினிமாவில் அப்படி இல்லை தான். சமீபத்தில் நடந்த பிரபல நடிகரான பிரகாஷ் ராஜின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் ஸ்ரீனு வைட்லா கலந்து கொண்டதுதான் தற்போது ஹாட் டாக்காகும். பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் "ஆகடு படத்தின் படப்பிடிப்பின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்திருப்பது நல்ல தொடக்கம் தான். இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இனியும் அதே வழியில் அவர்களிடம் இருந்து பல வெற்றி படங்களை எதிர்பார்க்கலாம்.