ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டன் மற்றும் குழந்தை நட்சத்திரங்களான விஷ்ணு, விக்னேஷிற்கு, நடிகர் தனுஷ், தங்க செயின் அணிவித்து கவுரவித்தார்.
நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த காக்கா முட்டை படம், சிறந்த குழந்தைகள் படம் பிரிவில், தேசிய விருது பெற்றது. தேசிய விருதுகள் பெற்றவர்களுக்கு, பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், நடிகர் தனுஷ், இயக்குநர் மணிகண்டன், குழந்தை நட்சத்திரங்கள் விஷ்ணு மற்றும் விக்னேஷிற்கு தங்க செயின் அணிவித்து கவுரவித்தார்.