சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகை என்பவள், எல்லா வகை படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார். குயின் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் இதுகுறித்து கூறியதாவது, செக்ஸ் காமெடி உள்ளிட்ட அனைத்து வகை படங்களிலும் நடிப்பதே, ஒரு நடிகையின் பணி ஆகும். இந்த மாதிரி படங்களில் தான் நான் நடிப்பேன் என்று, எந்தவொரு நடிகையும் கூற முடியாது, கூறவும் கூடாது. தான் நடித்த செக்ஸ் காமெடி படங்களான ராஸ்கல்ஸ் மற்றும் டபுள் தமால் படங்கள், வசூல்ரீதியில் பெரும்பெற்றி பெற்றன. இந்த வகை படங்களில் நடித்ததற்காக, நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டிய தேவையில்லை என்று கூறினார். கங்கனா ரனாவத், தற்போது தானு வெட்ஸ் மானு மற்றும் கட்டி பட்டி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.