ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தன் திருமணம் குறித்த செய்தியை, எனது நண்பர்களான உங்களுக்கு விரைவில் அறிவிப்பேன் என்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார். நான் சாதாரணமானவன், அதேபோல, எனக்கு மனைவியாக வர உள்ள பெண்ணும் சாதாராணமானவளாக இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். எனக்கும், டில்லியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்த செய்தி வதந்தி என்று ஷாகித் கபூர் கூறினார்.