தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்ருதிஹாசன் சினிமாவில் எப்படி இசையமைப்பாளராக வேண்டும் என்று களமிறங்கினாரோ அதேபோன்று அவர் தங்கை அக்சராவும் இயக்குனராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் வந்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஆனால், அக்காள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து அவர் சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்ததால், சினிமாகாரர்களின் கண் அவர் மீது விழுந்தது. அதைத்தொடர்ந்து ஆந்திராவைச்சேர்ந்த சில டைரக்டர்கள் அக்சராவை நடிப்பதற்குஅழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். பின்னர், அமிதாப்பச்சன்-தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோது அவரால் மறுக்க முடியவில்லை. அதனால் ஷமிதாப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அக்சரா.