டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விரைவில் படத்தை இயக்க உள்ளதாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஷாரூக் கான், படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் தன் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. விரைவில் அது சாத்தியமாகும் என்று நம்புவதாக ஷாரூக் கான் கூறியுள்ளார்.