நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
மனைவி மற்றும் மகள் மட்டுமல்லாது சம்பந்திகூட தன் பெயரை பயன்படுத்தி நிதி பிரச்சினைகளை கையாண்டிருப்பது உச்சநடிகரை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறதாம். "கடவுள் ஒண்ண கொடுத்தா அதுக்க ஈக்குவலா இன்னொன்னை பறிச்சுடுவான். உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்த ஆண்டவன். மனசுலேருந்து ஆரோக்கியத்தை எடுத்திட்டான்"னு அண்மையில் தன்னை சந்தித்த, தன்னை வைத்து அதிக படங்களை எடுத்த முத்தான இயக்குனரிடம் வருத்தப்பட்டிருக்கிறார். விரைவிலேயே இமயமலை யாத்திரை ஒன்று செல்லவும் தீர்மானிச்சிருக்காராம்.