ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமழில் அறிமுகமானார். அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, புதுப்பேட்டை, படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். திருமணத்துக்கு பிறகு வானம், சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவர் இழந்த இடத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.