ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எனர்ஜெட்டிக் ஹீரோவான ராம் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அவர் தற்போது பந்தக செசுக்கோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதுவும் பிரபல இயக்குனர்களான ஸ்ரீநிவாஸ் ரெட்டி மற்றும் கிஷோர் திருமலா ஆகியோர்களின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படங்களில் ராமுக்கு ஜோடியாக ஆயிஷா ஷர்மா மற்றும் மலையாள அழகி நடிகையான கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.