'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பாலிவுட்டின் சிறந்த நடிகையான ஷ்யாம் பெங்கால் படத்தில் பாடல் பாடியுள்ளார். ஷ்யாம் பெங்கால் படத்தில், நரேட்டர் ரோலில் தான் நடித்துள்ளதாகவும், ஷ்யாம் பெங்கால் உடன் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் பாட சொன்னதும், எனக்கு முழுவதும் வேர்த்துவிட்டது. ஷ்யாம் பெங்கால் தான் எனக்கு உத்வேகமளித்து தன்னை பாட வைத்ததாக, திவ்யா தத்தா கூறினார்.