பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சஞ்சய் குப்தா இயக்கத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ஜஜ்பா படம், அக்டோபர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டைரக்டர் சஞ்சய் குப்தா, டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜஜ்பா, அக்டோபர் 9ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் துவங்கியுள்ளது. ஜஜ்பா படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன், வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.