இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்த வருடம் வெளியான பவன் கல்யாணின் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கிய கிஷோர் குமாருடன் மீண்டும் இணைய வேண்டுமென விரும்புகிறாராம் டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமீபத்தில் கிஷோரை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பவன் கல்யாண் தசரி நாராயண ராவ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.