மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் படங்களில், மும்பையில் இருந்தே தங்கி நடிக்கும் பொருட்டு, மும்பை அந்தேரி பகுதியில், வீடு ஒன்றை வாங்கியுள்ளார் தனுஷ்.
ராஞ்சனா படத்தின் மூலம், தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அடுத்தாக, அமிதாப் பச்சன் மற்றும் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் உடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். இவ்விரு படங்களும் தனுஷிற்கு வெற்றிப்படங்களாக அமைந்தன
தற்போது 'மாரி' மற்றும் வேல்ராஜ் இயக்கும் தமிழ் படங்களில் நடிக்கிறார். இப்படங்களை முடித்து விட்டு மீண்டும் இந்திக்கு போகிறார்.