விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாம்பே வெல்வெட் படத்தின் டிரைலர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அப்படத்தின் சில புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்த ரன்பீர் கபூர், இனி அப்படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக, பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.