பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சமீபகாலமாக நடிகைகளின் பெயரில் படங்கள் உருவாகி வருவது அதிகமாகி வருகிறது. சந்தன் ஆரோ இயக்கும் படத்திற்கு நடிகை மாதுரி தீட்சித்தின் பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதேப்போல் ராம்கோபால் வர்மா இயக்கும் படத்திற்கு ஸ்ரீதேவி என நடிகை ஸ்ரீதேவி பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யாபாலன் பெயரில், ''வேர் இஸ் வித்யாபாலன்'' என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. காணாமல் போன வித்யாபாலனை கண்டுபிடிப்பது மாதிரியான கதை இது. இந்தப்படத்திற்கு வித்யாபாலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம், ஆனால் அவரது பெயரில் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது என்கிறார் இயக்குநர் ஸ்ரீனிவாஸ்.