சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
டான்ஸ் ரியாலிட்டி ஷோவான நச் பாலியே நிகழ்ச்சியின் 4வது சீசனில், ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக, பிரியங்கா சோப்ரா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 சீசன்களிலும், நடுவர் குழுவில் ஷில்பா ஷெட்டி பங்கேற்று வந்த நிலையில், வரும் சீசனில், பிரியங்கா சோப்ரா பங்கேற்க உள்ளார். பிரியங்கா சோப்ரா, தற்போது வெளிநாடுகளில் இருக்கும் நிலையிலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.