ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மேடம்ஜி, கங்காஜல் -2 சர்வதேச நிகழ்ச்சிகள் என நான், தற்போது படு பிஸியாக இருப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, மேடம்ஜி மற்றும் கங்காஜல் 2 படம், என்னை ஒரு படி உயர்த்திக்காட்டும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் கூறினார். மேடம்ஜி படத்தில், அயிட்டம் கேர்ள், அரசியல்வாதியாக மாறும் பெண் கேரக்டரிலும், கங்காஜல்-2 படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரிலும், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.