தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், வருண் தவான், யாமி கவுதம் நடிப்பில் வெளியான பட்லாபூர் திரைப்படம், 2 வாரங்களில், ரூ. 42.50 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியான முதல்நாளிலேயே, ரூ. 7 கோடி வசூலையும், முதல்வாரத்தில், ரூ. 36.25 கோடியையும் பட்லாபூர் படம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டில், முதல்வாரத்திலேயே, அதிக வசூலை ஈட்டிய படங்களில், பட்லாபூர் படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில், பேபி படம் உள்ளது. பேபி படம், வெளியான முதல் வாரத்தில், ரூ. 57.75 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.