ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகைகள் எப்பொழுதுமே தங்களது உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிரமாக முயற்சி செய்வது வழக்கம். ஆனால் நடிகை அனுஷ்கா தலைகீழ். அவர் தற்போது 20 கிலோ அளவிற்கு உடல் எடையை கூட்ட முயற்சி செய்து வருகிறார். அதாவது அவர் நடிக்க உள்ள சைஸ் ஜீரோ என்ற படத்திற்காக தான் உடல் எடையை அதிகரிக்க உள்ளார். அதற்காக அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். ஸ்பெஷல் டயட்டிஷியனின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். பிரகாஷ் கொவெலமுடி இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். பி வி பி நிறுவனம் தயாரிக்கிறது.