இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், கோபிசந்த் நடித்துள்ள ஜில் படத்தின் இசை, வரும் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது. படம் 27ம் தேதி வெளியாகிறது. கோபிசந்திற்கு ஜோடியாக, ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில், கோபிசந்த் நடித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.