ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள மடாமி துஷாட்ஸ் அருங்காட்சியகத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு, விரைவில், மெழுகுச்சிலை வைக்கப்பட உள்ளது. இதற்காக, சமீபத்தில், காத்ரீனா கைப்பிடம், அளவு எடுக்கப்பட்டிருந்தது. காத்ரீனா கைப் நடனம் ஆடுவது போன்று மெழுகு சிலை உருவாக்கப்பட உள்ளதாக, மடாமி துஷாட்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 1,50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில், 20 சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், இந்த மெழுகு சிலை உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.