‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சயீப் அலி கான் நடித்துள்ள கோ கோவா கான் படம், இம்மாதம் 21ம் தேதி, ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய படங்களுக்கு, ஜப்பானில் சமீபகாலமாக மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது. படத்திற்கு படம், ஜப்பானில் இந்திய படங்களிற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஜ் நிடிமோரு இயக்கத்தில் உருவாகியுள்ள கோ கோவா கான் படத்தில், சயீப் அலி கான், குணால் கெமு, விர் தாஸ், பபூஜா குப்தா, ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.