விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
இதுதாண்டா போலீஸ் ஹீரோ ராஜசேகர் ரூ 4.5 கோடியை இழந்துள்ளார். அதாவது அவர் சமீபத்தில் நடித்த கத்தம் கேங் என்ற படத்தில் புது முயற்சியாக அவர் காமெடியில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.அதுவும் சுமார் ரூ 4.5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் சூது கவ்வும் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதில் பெரும் பணத்தை முதலீடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.